கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் முடித்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainee (MT)
காலியிடங்கள்: 36
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Geology - 02
2. Mechanical - 04
3. Electrical - 08
4. Civil - 03
5. Research & Development - 03
6. Systems - 03
7. Finance - 06
8. HR - 04
9. Marketing - 04
10. Materials & Contracts - 02
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.05.2015
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.06.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief Manager (HR),
Hindustan Copper Limited, Tamra Bhawan,
1, Ashutosh Chowdhury Avenue, Kolkata - 700019
மேலும் துறைவாரியான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hindustancopper.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment