Wednesday, 3 June 2015

முதுகலை பட்டதாரிகளுக்கு நிலநடுக்க ஆய்வாளர் பணி

குஜராத் மாநில அரசின் இன்ஸ்டிடியூட் ஆஃப் சீஸ்மாலாஜிக்கல் ரிசர்ச் எனும் நிலநடுக்க ஆய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட, ஜியோ பிசிசிஸ்ட் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: ISR- 01/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist-D - 02
தகுதி: புவியமைப்பியல், புவிஇயற்பியல், இயற்பியல் போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.60,000

பணி: Scientist-C - 02
தகுதி: புவியமைப்பியல், புவிஇயற்பியல், இயற்பியல் போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000

பணி: Scientist-B - 05
தகுதி: புவியமைப்பியல், புவிஇயற்பியல், இயற்பியல் போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000

பணி: Sr. Geophysicist - 05
தகுதி: புவியமைப்பியல், புவிஇயற்பியல், இயற்பியல் போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,500

பணி: Geophysicist
தகுதி: புவியமைப்பியல், புவிஇயற்பியல், இயற்பியல் போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,500

பணி: Junior Research Fellow (JRF)
தகுதி: புவியமைப்பியல், புவிஇயற்பியல், இயற்பியல் போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் இரண்டு ஆண்டுக்கு மாதம் ரூ.16,000, மூன்றாம் ஆண்டில் இருந்து மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://www.isr.gujarat.gov.in/announcement/adv012015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment